தினபலன்
தனுசு - 11-05-2023
இன்று வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும்.
மூலம்: எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
பூராடம்: எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5