தனுசு - 21-03-2023

தனுசு - 21-03-2023

இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும். அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.

மூலம்: மாணவர்கள் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

பூராடம்: கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

உத்திராடம் 1ம் பாதம்: வீண்செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com