தினபலன்
தனுசு - 25-04-2023
இன்று மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும்.குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.
மூலம்: தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம்: உடல்நலபாதிப்பு உண்டாகலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6