தனுசு - 26-03-2023

தனுசு - 26-03-2023

இன்று பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். வீண்கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம் கவனம் தேவை.

மூலம்: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான கிடைக்கும்.

பூராடம்: நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

உத்திராடம் 1ம் பாதம்: பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com