விருச்சிகம் - 03-05-2023

விருச்சிகம் - 03-05-2023

இன்று வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். எல்லாவற்றிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
அனுஷம்: திடீர் செலவு உண்டாகலாம்.
கேட்டை: காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com