தினபலன்
விருச்சிகம் - 04-01-2023
இன்று எல்லா இடையூறும் விலகும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
விசாகம் 4ம் பாதம்: சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள்.
அனுஷம்: வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
கேட்டை: குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9