தினபலன்
விருச்சிகம் - 12-02-2023
இன்று அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம்.
அனுஷம்: காரிய அனுகூலம் உண்டு.
கேட்டை: எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9