விருச்சிகம் - 15-04-2023

விருச்சிகம் - 15-04-2023

இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக  படித்து முடிப்பீர்கள். வேலையில் இழுபறி, வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும். கவனம் தேவை.தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறும். முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும்.
அனுஷம்: தேவையற்ற வீண் குழப்பங்கள் கற்பனைகள் வேண்டாம்.
கேட்டை: புகழ் பாராட்டு வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com