தினபலன்
விருச்சிகம் - 19-04-2023
இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதியஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும்.
விசாகம் 4ம் பாதம்: பணவரவை சேமிப்பீர்கள்.
அனுஷம்: மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது.
கேட்டை: வீண்பழி உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9