தினபலன்
விருச்சிகம் - 23-02-2023
இன்று எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்
விசாகம் 4ம் பாதம்: தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும்.
அனுஷம்: கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும்.
கேட்டை: வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6