விருச்சிகம் - 25-03-2023

விருச்சிகம் - 25-03-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் 4ம் பாதம்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

அனுஷம்: கெட்ட கனவுகள் வரும்.

கேட்டை: அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com