தினபலன்
விருச்சிகம் - 26-05-2023
இன்று அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக் கூடும்.
விசாகம் 4ம் பாதம்: பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
அனுஷம்: புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
கேட்டை: உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7