விருச்சிகம் - 28-03-2023

விருச்சிகம் - 28-03-2023

இன்று திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: வீண்பயம் ஏற்படும்.

அனுஷம்: ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

கேட்டை: சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com