தினபலன்
விருச்சிகம் - 30-04-2023
இன்று எதையும் மனோதைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். கட்சியின் நிலை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். தொண்டர்களால் உற்சாகம் மிகுந்து காணப்படுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: உங்களது வாக்கு வன்மைகூடும்.
அனுஷம்: தைரியம் கூடும்.
கேட்டை: பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5