ரிஷபம் - 02-05-2023

ரிஷபம் - 02-05-2023

இன்று விருந்து, கேளிக்கை  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். சந்தோசமான சூழ்நிலையில் மனம் இருக்கும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தட்டிக்கொடுத்து  வேலைவாங்குவார்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோஹிணி: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com