ரிஷபம் - 03-05-2023

ரிஷபம் - 03-05-2023

இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தனலாபம் அதிகரிக்கும்.
ரோஹிணி: சிறப்பான கிடைக்க பெறுவீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: புதிய பொறுப்புகள் சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com