தினபலன்
ரிஷபம் - 04-05-2023
இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் சிறப்படையும்.
ரோஹிணி: புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9