தினபலன்
ரிஷபம் - 06-02-2023
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் லாபமில்லாத ஆதாய மில்லாத வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓயாத உழைப்பும் குறைவான பலனும் ஏற்படும். வாழ்க்கை துணையின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் மருத்துவ செலவும் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் பெருமை சேரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.
ரோஹிணி: பயணங்கள் சாதகமான தருவதாக இருக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9