தினபலன்
ரிஷபம் - 11-01-2023
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
ரோஹிணி: கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பது நல்லது.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பிள்ளைகள் உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9