ரிஷபம் - 12-05-2023

ரிஷபம் - 12-05-2023

இன்று தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாள். உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உதவிகளின் மூலம் வெற்றி காணும் நாள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையில்  திடீர் இடை வெளி ஏற்படலாம்.
ரோஹிணி: பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com