ரிஷபம் - 22-02-2023

ரிஷபம் - 22-02-2023

இன்று வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.

ரோஹிணி: வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com