தினபலன்
ரிஷபம் - 29-01-2023
இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மன நிம்மதி உண்டாகும்.
ரோஹிணி: சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6