ரிஷபம் - 28-02-2023

ரிஷபம் - 28-02-2023

இன்று பணம் வருவது அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரோஹிணி: குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com