தினபலன்
கன்னி - 02-04-2023
இன்று வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.
ஹஸ்தம்: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9