கன்னி - 07-02-2023

கன்னி - 07-02-2023

இன்று பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும்.

ஹஸ்தம்: சிற்றின்ப சுகம் குறையும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com