தினபலன்
கன்னி - 07-05-2023
இன்று பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
ஹஸ்தம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வீண்பழி நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7