கன்னி - 13-02-2023

கன்னி - 13-02-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும்.

ஹஸ்தம்: பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com