தினபலன்
கன்னி - 20-01-2023
இன்று தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
ஹஸ்தம்: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6