கன்னி - 22-04-2023

கன்னி - 22-04-2023

இன்று எதிர்ப்புகள் விலகும். காரிய அனுகூலம் உண்டாகும். அனுபவ அறிவைக் கொண்டு காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.  

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
ஹஸ்தம்: மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.
சித்திரை 1, 2 பாதங்கள்: சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com