கன்னி - 25-03-2023

கன்னி - 25-03-2023

இன்று மேலதிகாரி, சக ஊழியர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும். பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

ஹஸ்தம்: நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com