தினபலன்
கன்னி - 25-04-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது.உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
ஹஸ்தம்: பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9