கன்னி - 27-03-2023

கன்னி - 27-03-2023

இன்று வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் வேகம் இருக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோதைரியம் உண்டாகும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ஹஸ்தம்: விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சித்திரை 1, 2 பாதங்கள்: திருமண முயற்சிகளில் சாதகமான கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com