கன்னி - 30-04-2023

கன்னி - 30-04-2023

இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கும் மனநிறைவு உண்டாகும். மனதில் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.  

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ஹஸ்தம்: வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: வீடு மனை வாங்க தடை சுபகாரியம் செய்வதற்கு தடை நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக இருந்து வந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com