இந்தியாவில் டிசம்பர்-25 கிறிஸ்துமஸ் தினம் என்று அழைக்கிறோம். பிரெஞ்சு நாட்டினர் அதே நாளை நோயல் என்றும், ஸ்காட்லாந்து நாட்டினர் யூல் என்றும் இத்தாலியர் நாட்டால்லே என்றும், ஜெர்மனியர் வெய்நேக்டின் என்றும் ஸ்பெயின் நாட்டினர் நேவிடட் என்றும் அழைக்கின்றனர்.