இப்போது நெல்லிக்காய் சீசன். நிறைய வாங்கி நன்கு அலம்பி, ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் மூழ்கும் அளவுக்கு, முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி உப்பு, மஞ்சள் பொடி போட்டு, காய்களை அதனுள் போட்டு மூடி வைக்கவும். வெந்துவிடும். ஆறியவுடன் ஃப்ரிஜில் வைத்துக்கொண்டு தினமும் 2, 3 துண்டுகள் சாப்பிட்டால் வைட்டமின் சி நிறையக் கிடைக்கும். ஆர். பார்வதி, சென்னை