0,00 INR

No products in the cart.

NLC-யில் கேட் தேர்வு மூலம் பணிநியமனம் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) ‘கேட்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாட்களை தேர்வு செய்யும் முடிவை மத்திய அரசு நீக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதாவது;

என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்ற பணியாளர்களை தேர்வு செய்யும் போது, இந்த சுரங்கம் அமைப்பதற்காக  முன்பு தங்கள் நிலங்களை வழங்கியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்  இந்நிறுவனத்தில் இனி , பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு கேட்‘ (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த அறிவிப்பு கேட் தேர்வை எழுதாத உள்ளூர் மக்களை பெரிதும் பாதிக்கும்.

எனவே, இந்நிறுவனத்தில் கேட்மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவை மாற்ற வேண்டும். அதற்கு பதிலாக என்எல்சி நிறுவனமே தகுதித் தேர்வை நடத்தி பணியாளர்களை நியமிக்க வகைசெய்ய வேண்டும். 

-இவ்வாறு மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

நான் உயிரோடுதான் இருக்கிறேன்: நித்யானந்தா பரபரப்பு வாக்குமூலம்!

0
இந்தியாவில் இருந்து வெளியேறி கைலாசா தீவில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும், சுவாமி நித்தியானந்தா தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாக தகவல்கள்  பரவிய நிலையில், இதுகுறித்து , நித்யானந்தா சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது: சர்ச்சைக்குப்...

விகரம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடல்: நடிகர் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்! 

0
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு நேற்று வெளியானநிலையில், அந்த பாடலில் மத்திய அரசை விமரிசித்து சில வரிகள் இடம்பெற்றிருந்தது. கமல்ஹாசன் அந்த பாடலை தானே எழுதி பாடியிருந்தார்....

மதரஸாக்களில் தேசிய கீதம் கட்டாயம்; உத்தரபிரதேச அரசு உத்தரவு!

0
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து மதரஸாக்களிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசின் மதரஸா கல்வி வாரியம் தெரிவித்ததாவது: உத்தரபிரதேச மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன், தேசிய கீதம்...

இலங்கையின் புதிய பிரதமர்: பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே!

0
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்கே. இப்பதவியை இவர் 6-வது முறையாக ஏற்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட...

16-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது; வங்கக்கடலில் உருவான அசானி புயல் நேற்று ஆந்திரா மாநிலம்...