spot_img
0,00 INR

No products in the cart.

கடலைக் கலக்கி, சேறும், சகதியும் ஆக்க முடியாது. அதுபோல பண்பட்ட உள்ளங்களை கலக்கினாலும் அவர்களைப் பாதை தவறிப் போகச் செய்ய முடியாது. * சந்தனக் கட்டையை நன்கு அரைத்தாலும் அதனுடைய மணத்தை விட்டு விடாது. அதுபோல பெரியவர்கல் தொடர்ந்து துன்பப்பட்டாலும்கூட தங்களின் நல்ல குணத்தை விட மாட்டார்கள்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,887FollowersFollow
3,050SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles