0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்

 “அவங்களுக்குத்தான் டெபாசிட்டே போயிடுச்சே, அப்படியும் என்ன ‘வெற்றி விழா’ கொண்டாடறாங்க.”

“இந்தத் தடவை நோட்டாவை வீழ்த்தி, பின்னுக்குத் தள்ளிட்டாங்களாம்!”

– வி. ரேவதி, தஞ்சை

எங்க வீட்டுல 24 மணி நேரமும் நியூஸ்
ஓடிக்கிட்டே இருக்கும்.”

நிஜமாவா?”

ஆமாம்… என் மனைவி
வீட்டோட வேலைக்காரியை வைச்சுக்கிட்டா.”

– தீபிகா சாரதி, சென்னை

 அந்த போலீஸ்காரர் சாப்பிடறதுக்கு முந்தி பெல்ட்டை அவிழ்த்து விட்டுக்கறாரே ஏன்?”

சாப்பிட்ட பிறகு அவிழ்க்க முடியாதே!”

– வி.ரேவதி, தஞ்சை


சிக்கலை அவிழ்க்கிறேன்னு முன்வந்த மந்திரியார் மீது மன்னர் கோவிச்சுக்கிட்டாராமே, ஏன்?

அது மகாராணியின் கூந்தலில் விழுந்த சிக்கலாம்!”

– ரேவதி மீனன், பொன்னேரி


“உன் கணவர் இன்னிக்கு
‘என்ன சமையல்?’னு உரக்கக்
குரல் கொடுக்கறாரு?”

“பண்ணனம்னு ‘மெதுவா
சொன்னாரே’ அது உன் காதுல விழலையா?”

– தீபிகா சாரதி, சென்னை

கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி தெரியறீங்களே தலைவரே!”

இந்த மாசம் ரெண்டு மூணு உண்ணாவிரதத்தில் கலந்துட்டேன்யா!”

– திருப்பூர் சாரதி

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...