ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
*துன்பத்துக்காக வருந்த வேண்டாம். அதைத் தொடர்ந்து நன்மை நிச்சயம் வந்துசேரும். நன்மையை எதிர்பார்த்துக் காத்திரு. அமைதியாக இரு.
*மூளையைக் கொண்டு இறைவனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர் இதயத்தோடு மட்டுமே பேசுவார். நீங்கள் மூளையால் இறைவனைத் தேடாதீர்கள். இதயத்தால் இறைவனை நேசியுங்கள்.
அரவிந்த அமுதம்:
…………………………
ஸ்ரீ அரவிந்தர் அருளிய பொன்மொழிகள்!
தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்
அருளுரையில் ஶ்ரீஅரவிந்தர் அருளிய
பொன்மொழிகள் மூன்றும் இதயத்தை
பொன்மயமாகவே மாற்றி விட்டது.
வி.கலைமதிசிவகுரு,
நாகர்கோவில்.
இறைவனை இதயத்தால் தேடுங்கள்.,,, அருமை.
ஆ. மாடக்கண்ணு
பாப்பான்குளம்