வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி."அந்த பேஷண்ட்டுக்கு எட்டு டெஸ்ட்டும் பண்ணியாச்சு டாக்டர்!"."பேலன்ஸ் என்ன இருக்கு சிஸ்டர்?"."சேவிங்ஸ் அக்கவுண்ட்ல இன்னும் 33 ஆயிரம் இருக்கு டாக்டர்!".– வி.ரேவதி, தஞ்சை."தலைவரைப் பார்த்ததும் சினிமா தயாரிப்பாளர்கள் எல்லாம் ஏன் ஓடி ஒளியறாங்க ?"."தலைவர் மீட்டிங்ல சொன்ன குட்டிக் கதைகளை எல்லாம் படமா எடுக்கச் சொல்றாராம்.".– தீபிகாசாரதி, சென்னை.மனைவி: "டாக்டர்கிட்ட போய், 'நர்ஸ் நந்தினிக்கு மேரேஜ் ஆயிடிச்சா?'ன்னு கேட்டீங்களாமே ஏன்?".கணவர்: "நீதானே டாக்டர்கிட்ட என்ன சந்தேகமா இருந்தாலும் கேட்டுக்க'ன்னு சொன்னே?".– வி.ரேவதி, தஞ்சை."என் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறேன். கிடைக்கவே இல்லை."."போலீஸ்ல கம்பளைன்ட் பண்ணீங்களா?".– தீபிகாசாரதி, சென்னை."தலைவர் எதுக்கு அந்த ஜோசியரை அடிக்கப் போறாரு?"."ஊழல் கறை படியாத நேர்மையான ஒருத்தர்தான் அடுத்ததா ஆட்சிக்கு வருவார்னு சொன்னாராம்!".– சி. ஆர். ஹரிஹரன்,ஆலுவா, கேரளா."அமைச்சரே ! நம் ஆயுதக் கிடங்கை பார்வையிட வந்துள்ளவன் அண்டை நாட்டு மன்னனா?"."இல்லை மன்னா… பேரிச்சம்பழக் கடைக்காரன்…".– கு.வைரச்சந்திரன், திருச்சி