"தலைவரோட குடும்பத்துல எல்லாருமே குற்றவாளிகளா இருக்கலாம்; அதுக்காக எல்லாரையும் ஒரே சிறையில், அதுவும், ஒரே அறையில போடணும்னு கேக்கறது ரொம்ப ஓவர் இல்லையா!".– வி. ரேவதி, தஞ்சை."உங்களுக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி கொடுத்ததை ஏன் வேண்டாம்னு மறுத்தீங்க?"."இல்லாத ஒன்றுக்கு எதற்கு செயலாளர் பதவி?".– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்."சின்ன வயசுல தலைவர் கல்லு – மண்ணுலதான் விளையாடுவாராம்!"."அதான் இப்ப கல்குவாரி, மணல் குவாரின்னு புகுந்து விளையாடறாரா?".– வி.ரேவதி, தஞ்சை."நாம வேட்டைக்குப் போகும் நேரம் பார்த்து, பூனை குறுக்கே போகுது மன்னா!"."பூனையெல்லாம் வேண்டாம் மந்திரி! ஆடு, கோழி ஏதாச்சும் போனா மட்டும் சொல்லுங்க!".– எஸ்.பார்த்தசாரதி, திருப்பூர்."மேளதாளத்தோடு தலைவர் ஏர்போர்ட் வருகிறாரே ஏன்?"."இதுதான் அவருடைய முதல் விமானப் பயணமாம்.".– வி. ரேவதி, தஞ்சை."ரொம்ப குறுகிய காலத்துலயே உச்சத்துக்குப் போனவர் அந்தத் தலைவர்!"."அவரை அதுக்குள்ள ஜெயில்ல போட்டுட்டாங்களா என்ன?".– வி. ரேவதி, தஞ்சை