0,00 INR

No products in the cart.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

“தலைவரே, சி.பி.ஐ. நாலு கேள்வி கேட்டு உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி  இருக்கு?”

“சாய்ஸ் கொடுத்திருக்காங்களாய்யா?”

– தீபிகா சாரதி, சென்னை

“கூட்டணிக்காக  எங்க கட்சிக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.”

“தலைவரே,  நீங்க இப்ப இருப்பது ஜெயில்ல!”

–  சி. ஆர். ஹரிஹரன்,
ஆலுவா, கேரளா

“அந்தப் புது படத்துல நாலு
இன்ட்ரவல் வருது?”

“என்னது நாலு இன்ட்ரவலா?”

“ஆமாம். படத்துல மூணு பாட்டு
வருது .”

– தீபிகாசாரதி, சென்னை

“தலைவர் அரசியலை விட்டு ஒதுங்கப்போறார் போலிருக்கு!”

“எப்படிச் சொல்றீங்க?”

“மக்களுக்காக நான் மிகப்பெரிய தியாகத்தைச் செய்யப் போகிறேன்னு சொல்லியிருக்காரே…!”

– வி. ரேவதி, தஞ்சை

“நம் மன்னர் அடிக்கடி ஏன்
மந்திரியாரிடம் மாதம் மும்மாரி
பொழிகிறதான்னு  கேட்கிறார்?”

“பின்ன… எப்ப பார்த்தாலும்
அந்தப்புரத்துலயே இருந்தா
எப்படித் தெரியும்?”

– தீபிகாசாரதி, சென்னை

“எங்க ஓட்டல்ல சாப்பிடற ஐட்டத்தை எல்லாம் வீணடிக்க மாட்டோம் சார்.”

“நிஜமாவா?”

“ஆமாம். நீங்க இப்ப  சாப்பிடறதுகூட நேத்து பண்ண  பொங்கல்தான்.”

– தீபிகாசாரதி, சென்னை

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...