Comments

Sarasa suri says :

தமிழ் இலக்கியத்தில் யாரும் படித்திராத அரிய நூல்களிலிருந்து எல்லோரும் இன்புறும் வண்ணம் தேடிப் பிடித்து , தனது இனிய குரலில் பாடல்களுடன் நமக்கு விருந்தளிக்கும் மீனாட்சியின் தமிழ் தொண்டு வளர வாழ்த்துக்கள்!!!

தேவணசேனா says :

நல்ல பதிவு. புதிதாக அறிந்தோம் புதிய அறிய வியங்கள். நன்றி .

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

ஞாயிறு தோறும் இல்லம் தேடிவரும் ஆன்மீக இலக்கிய விருந்துக்கு அடிமையாகி விட்டோம். பல,புதிய ,அரிய தகவல்களை தெரிந்து கொள்வதோடு,சிதம்பர சுவாமிகள் போன்றோரின்சீரியபணிகளையும் ,சேவைகளையும் பற்றி படித்து கேட்டுமெய்சிலிர்த்து போகிறோம். இனிய பாடல்களால் எங்களை பரவசமூட்டும் மீனாட்சி அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது.மலருக்கு நன்றி.

R.MEENALATHA says :

நல்லதொரு பதிவு. சித்தர் சிதம்பர ஸ்வாமிகள், கந்தவேளின் திருக்கோவில் என பல அரிய விபரங்கள் அனைத்தும் அருமை. .ம.மலருக்கு நன்றி.

N.Sivaramakrishnan says :

அகழ் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்ற விற்பன்னர்கள், எவ்வாறு சரித்திர வரலாறுகளைப் படித்தறிந்து, ஆராய்ந்து, சரியான இடங்களைத் தேர்வு செய்து, தக்க முயற்சிகளை மேற்கொண்டு, பல அரிய பொக்கிஷங்களைத் தோண்டி வெளிக்கொணர்கிறார்களோ, அதே மாதிரியான ஆர்வத்துடன் முனைந்து, முயன்று, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் வியந்தும் மகிழ்ந்தும் கொண்டாடும் வகையில், திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் தொண்டாற்றி வருகிறார்கள். வாழ்க வளமுடன், வளர்க நலமுடன் !

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :