0,00 INR

No products in the cart.

கீரை சமைக்கும்பொழுது சிறிது சர்க்கரை சேர்த்தால் கலர் மாறாமல் இருக்கும். சீரகம், மிளகு, ஓமம், வெந்தயம் – இவற்றை சம அளவு எடுத்து, சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டால், கிழங்கு வகைகள், வாழைக்காய் வறுவல் செய்யும்பொழுது கடைசியில் இதை தூவினால் வாசனையும் டேஸ்டும் அருமையாக இருக்கும். வாயுத் தொல்லை நீங்கும்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles