கிராம்பை தணலில் வதக்கி சுவைக்க தொண்டைப்புண் ஆறும். பனி நேரத்தில் வாயில் கொப்புளம், வெடிப்பு தோன்றும். மணத் தக்காளி கீரையை வாயில் போட்டு மெல்ல சாறை சாப்பிட்டால் உடல் சூட்டைய் தணிக்கும். வாயில் ஏற்பட்ட புண் கொப்பளங்கள் மறையும். – வசந்தா மாரிமுத்து, சென்னை