0,00 INR

No products in the cart.

குரங்குவால் இல்லாமல் ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்ளை. அது என்ன குரங்கு வால் என்கிறிர்களா? காபி, பால், முட்டை, பழரசம், ஐஸ், பீர் என ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்பட்ட குளிர்பானமே குரங்கு வால் என்பது.

Previous articleஅமெரிக்க கார்ட்டூன் கலைஞர் தாமல் தேஷ் என்பவர்தான் முதன்முதலில் சாண்டாகிளாஸ் உருவத்தைப் படைத்தவர். 1881 ஆண்டு அவர் உருவாக்கிய சாண்டாகிளாஸ் வெண் தாடியுடன் ரோஜா நிற கன்னங்களுடன் குண்டாக சிரித்த முகத்துடன் இருந்தார். ரீண்டீர் எனப்படும் துருவமான்கள் இழுக்கும் ஸ்லெட்ஜ் (பனிச்சறுக்கு) வண்டியில் அவர் வருவதுபோல அமைத்ததும் அமெரிக்கர்கள்தான்.
Next articleசாண்டாக்ளாஸ் என்னும் பெயர்கூட செயிண்ட் நிக்கோலஸ் என்னும் ஒரு புனிதரின் பெயர் தழுவல்தான். இவர் தன் சொத்துகளுக்கெல்லாம் அன்புப்பரிசு வழங்குவதில் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர். டச் மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை சிண்டிகிளாஸ் என்றனர். அதிலிருந்து சாண்டாகிளாஸ் என்ற பெயர் வந்தது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles