லண்டனில் பிராடாஸ்கார் சதுக்கம் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் பெரிய கிறிஸ்துமஸ் மரம் நிறுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நார்வே நாடு இதை அன்பளிப்பாக அனுப்புகிறது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து செய்த உதவிக்குத்தான் இந்த கிறிஸ்துமஸ் மரம். ஜானகி ரங்கநாதன், சென்னை