-ஆர். மகாதேவன், திருநெல்வேலி. ஓவியம்: பிள்ளை. "மின்சாரக் கட்டணம் கூடினதில ஒரு நன்மை இருக்கா… என்ன சொல்றே?"."ப்ரிட்ஜ் இனி வேண்டாம்னுட்டா. பழையச் சாப்பாடு கிடைக்காதே. அத சொன்னேன்!".*****************************."மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின் எல்லாம் வித்துட்டாங்களா உன் மனைவி."."ஆமாண்டா! கரண்ட்ட மிச்சப்படுத்த இனிமே அம்மி, ஆட்டுரல், துவைக்க கல்லுனுட்டா!".*****************************."புலி பெரிசா, சிங்கம் பெரிசா சொல்லுடா?"."எது முதல்ல பிறந்ததுன்னு எனக்கு எப்படித் தெரியும்டா?".*****************************."எக்ஸாம் அறையில தூங்கினாயா ஏன்டா?"."நீங்கதானே விடை தெரியாட்டா முழிச்சுக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க!".*****************************."அநியாயமா ஒரு ஜோடியைப் பிரிச்சப் பாவத்தை இன்னிக்குப் பண்ணிட்டேன்!"."ஏன்? என்ன நடந்தது?"."கல்யாண வீட்டிலேயிருந்து செருப்பைக் கிளப்பிட்டு வரும்போது, ஜோடிய மாற்றிப் போட்டு பிரிச்சுட்டேன்.".*****************************. "எதுக்கு தலைவர் எலும்பு முறிவு டாக்டரோட வர்றாரு?"."கட்சி உடைஞ்சுப் போச்சாம்!"