கவிதை!.அ. பூங்கோதை ஓவியம்: தமிழ்.பேசிப் பேசியேநம்மை ஏமாற்றினார்கள்என்பது பொய்அவர்கள் பேச்சில்நாம் ஏமாந்து விடுகிறோம்என்பதே உண்மை.சில காயங்கள்மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்.வறுமை வந்தால்வாடக்கூடாதுவசதி வந்தால்ஆடக்கூடாது.கார் இருந்தால்ஆடம்பரமாக வாழலாம்மிதிவண்டி இருந்தால்ஆரோக்கியமாக வாழலாம்.விழுதல் வேதனைவிழுந்த இடத்தில்மீண்டும் எழுதல்சாதனை ..உன்னை நீ செதுக்கிகொண்டே இருவெற்றி பெற்றால் சிலைதோல்வி அடைந்தால் சிற்பி.செலவு போக மீதியைசேமிக்காதேசேமிப்பு போக மீதியைசெலவு செய்.குறைகளைதன்னிடம் தேடுபவன் தெளிவடைகிறான்குறைகளைபிறரிடம் தேடுபவன்களங்கப்படுகிறான்.உண்மை எப்போதும்சுருக்கமாக பேசப்படுகிறதுபொய் எப்போதும்விரிவாக பேசப்படுகிறது.கடினமாய்உழைத்தவர்கள்முன்னேறவில்லகவனமாய்உழைத்தவர்கள்முன்னேறி உள்ளனர் ..தவறான பாதையில்வேகமாக செல்வதை விடசரியான பாதையில்மெதுவாக செல்லுங்கள்.ஆயிரம் பேரைஎதிர்த்து நில்ஒருவரையும்எதிர்பார்த்து நிற்காதே.கடனாக இருந்தாலும் சரிஅன்பாக இருந்தாலும் சரிதிருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.வண்ணங்களில் இல்லைவாழ்க்கைமனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை.