விவசாயிவிளை நிலங்களில்வீடுகள் வந்துவிட்டதால்விவசாயம் நடக்கிறதுவீட்டு மாடியில்!.—————-.வெற்றிக்கு வழிமவுனத்தைகடைபிடித்துப் பாருங்கள்!நியாயம் உங்களுக்குக்கிடைக்கும்!வார்த்தைகள்சாதிக்க முடியாததைபல இடங்களில்மவுனம் சாதித்து விடுகின்றன!-பி.சி.ரகு, பள்ளிச்சேரி.—————-.மதிய உணவுபள்ளிகள்திறந்துவிட்டன!இனி,காக்கைகளுக்கும்அணில்களுக்கும்மதிய உணவாய்கிடைக்கலாம்நூடுல்ஸும்சிப்ஸும்!.—————-.வரம்கொடுத்துவைத்த ரோஜா!சிறு செடியைஇழந்துஉன் கூந்தல் காடையேசொந்தமாக்கிக்கொண்டதே!.—————-.விளைச்சல்நெல் போட்டுஅரிசி விளையாதநிலத்தில்கல் போட்டுகட்டடம்அமோகமாய்விளைந்து நிற்கிறது!.—————-.பிளிறல்தனிமைப்படுத்தி,காலில் சங்கிலியிட்டு,நன்நீரால் நீராட்டி,சந்தன, குங்குமம்அலங்காரம் செய்யும்உன் தெய்வீகம் வேண்டாம்!வனத்தோடு,என் இனத்தோடு,தேங்கியிருக்கும்குட்டை நீரின் சேற்றைபூசிக்கொள்ளும்சுதந்திரமே வேண்டும்!.—————-.முரண்தெருக்கூத்தில்கர்ணன்வேஷம் கட்டியவன்,காட்சிமுடிந்ததும்துண்டேந்திவருகிறான்!– நிலா, திருச்சி